×

விரைவில் தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள்: முதல்பரிசு ரூ.2 லட்சம்

சென்னை: 2014 – 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2ம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படவுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டது.

The post விரைவில் தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள்: முதல்பரிசு ரூ.2 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Soon ,Tamil ,Nadu Government's Chinnatriya Awards ,Chennai ,Government of Tamil Nadu ,Government of ,Tamil Nadu ,Chinnatra Awards ,Coming ,Soon Awards of Government of Tamil Nadu ,
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...